வாழ்நாள் சாதனையாளர் விருது



புதுச்சேரி, காரைக்கால் .04.07.10. ஞாயிறுக்கிழமை

இசைத்துறையில் மிளிர்ந்து, சிறந்திருக்கக்கூடிய இசைவாணர்கள் பலர் உள்ளனர். சமுதாய கருத்துக்களை பாடக்கூடியவர்கள் ,திரைஇசை பாடல்களை பாடுவோர். வழிபாட்டு பாடல் என இவர்களில் வகைபடுகின்றனர் .

இஸ்லாமிய பாடல்களை பாடுவதுடன் இனிய கருதுக்களை கொண்ட தரமான பாடல்களை பாடுவதுடன் மேடைதோறும் இசைக்கும் இசைவாணர்கள் வரிசையில் காரைக்காலில் புகழ் பெற்று விளங்கும் “இன்னிசைச்சுடர்”, “கலைரத்னா”, '”தமிழ்மாமணி”' “கலைமாமணி”, ஹாஜி.E.குல்முஹம்மது கடந்த 43 வருங்களாக இந்த இசைத்துறையில் புகழ் ஈட்டி உள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா, சௌதி அரேபியா, இலங்கை,மற்றும் பல நாடுகளுக்கு சென்று இசை தொண்டு செய்து வரும், ஹாஜி.E.குல்முஹம்மது, பல்வேறு நாடுகளில் பாடி புகழ் பெற்றுள்ளார். எனவே இவரது இசை தொண்டினை பாரட்டி இந்து சமய இலக்கிய பேரவை சார்பாக, காரைக்கால் அம்மையார் கலையரங்கில் 25 ம் ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளர் விருது .ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு, திருநள்ளார் தர்பார்னேஸ்வரர் கோயில் நிர்வாக அரசு சிறப்பு அதிகாரி. R.பன்னீர் செல்வம் வழங்கி கௌரவித்தார்

இந்நிகழ்ச்சியில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொன்டனர்



www.hajigulmohammed.blogspot.com

புதுச்சேரியில், இசைத்துறையில் மிளிர்ந்து, சிறந்திருக்கக்கூடிய இசைவாணர்கள் பலர் உள்ளனர். சமுதாய கருத்துக்களை பாடக்கூடியவர்கள் ,திரைஇசை பாடல்களை பாடுவோர். வழிபாட்டு பாடல் என இவர்களில் வகைபடுகின்றனர் .
இஸ்லாமிய பாடல்களை பாடுவதுடன் இனிய கருதுக்களை கொண்ட தரமான பாடல்களை பாடுவதுடன் மேடைதோறும் இசைக்கும் இசைவாணர்கள் வரிசையில் காரைக்காலில் புகழ் பெற்று விளங்கும் இன்னிசைச்சுடர், கலைரத்னா, கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது கடந்த 42 வருடங்களாக இந்த இசைத்துறையில் புகழ் ஈட்டி உள்ளார்.

சிங்கப்பூர், மலேசியா, சௌதி அரேபியா, இலங்கை,மற்றும் பல நாடுகளுக்கு சென்று இசை தொண்டு செய்து வரும், கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது, புதுவை அரசின் கலைமாமனி விருதும் பெற்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா, கர்னாடக லெட்சதீவுகள், என இசைபயனதிற்காக சிறகை விரித்த இந்த இசைகுயில், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்ச்சி தலைவர் A.M.H.நாஜிம் தலைமையில் வெளியிட்ட ``அருள்ச்சோலை`` என்ற குருந்தகட்டிகாக ஆற்றிருக்கும் பணியை, முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் A.P.J.அப்துல் கலாம் பாரட்டி உள்ளார்.

சென்னையில் உள்ள முதன்மையான நிறுவனதில் பாடி புகழ் பெற்றுயிறுக்கும் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது. வானொலி நிலையங்களில் பல பாடல்களை பாடி உள்ளார். இவரது குரல்,பெற்ற இசைதட்டுகள் திருச்சி, மதுரை, , காரைக்கால், லன்டன், சிங்கப்பூர், ,மலேசியா, இலங்கை வானொலி நிலையங்களின், மூலம் ஒலிபரப்பி கொன்டுயிருகின்றன..புதுவை அரசு விழாகளிலும் முன்னனி தொலைகாட்சி மூலம் ஒளிபரப்பி கொன்டுயிருகின்றன.

புதுவை அரசு விழாகளிலும் முன்னனி தொலைக்காட்சி நிறுவனங்களிலும் இவரின் இசை நிகழ்ச்சி இடம் பெற்று உள்ளது . இவரது இசைநிகழ்ச்சி, பொதுமக்களிடம் பெரிய அளவிலான வரவேற்பு உள்ளது. இவெருகென்று தனி பாணியை வகுத்து தொய்வில்லாமல் துணிவும், செறிவும், இழையொடு இசை நடத்தும் இசைநிகழ்ச்சிகள் எல்லா மதத்தவரும் மயங்கி பராட்டி உள்ள்னர்.
முன்னாள் மத்திய மின்சாரத்துறை அமைச்சரும், துனை சபநாயகர் P.M.சயீது லெட்சதீவில் நடந்த விழாவில் விருது அளித்து பாரட்டி உள்ளார். இவருக்கு மலேசியா, நாட்டு பினாங்கு நகரில் 1974 ம் ஆண்டு ``இன்னிசைச்ச்டர்`` விருது வழங்கபட்டது. காரைக்கால் அனைத்து கலைஞ்கள் சார்பாக ``கலை ரத்னா``` விருது வழங்கபட்டது
.
கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது.பல்வேறு விருதுகள் பெற்ற இவர் புனித பயனமாக இஸ்ரெல் நாட்டில் பாலஸ்தீனம் பெத்லெஹெம், ஜெருசெலெம், , ஈராக் நாட்டில், பாக்தாத் , மற்றும் ஜொர்டான்,, ஆகிய நாடுகளுக்கு சென்று வந்த ஹாஜி.E.குல்முஹம்மது ,சௌதி அரேபியாவில் உள்ள மக்கா மதீனாவிற்கு புணித பயணம் சென்று வந்தவர்....
அன்மையில் ``சுவன தென்றல்`` என்ற தயாரிக்கபட்டு வெளியாகிறுக்கும் VCD யில் இவர் பாடியுள்ள இஸ்லாமிய பாடல்கள் பலரின் வரவேற்பை பெற்று உள்ளது.
அண்பும், இசைஆற்றலும், பெற்று இருக்ககூடிய இவர் எளிமையாக பழக க்கூடியவர்.. இப்ராஹிம்ஷா- சபியாபீவீ இனையரின் புதல்வரான ஹாஜி.E.குல்முஹம்மது தலைவர்கள், கவிஞ்ர்கள் பல்வேறு அரசு அதிகாரிகள் என எல்லோரின் பராட்டையும் பெற்று இந்த இனையருக்கு இசைவழி புகழை தேடி தந்துள்ளார். எழுச்சி தரும் இசையுலகில் இன்னிசைசுடராக ஒளியூட்டும் ஹாஜி.E.குல்முஹம்மது வின் இசை தொண்டு பாராட்டுகுரியது.தமிழ் உருது இந்தி பாடல்கள் பாடதெரிந்த இவர் தேச ஒற்றுமை பாடல்கள், மதணல்லிண்க்க பாடல்கள், பாரதியார் எழுச்சி பாடல்கள், பாடி ரசிகர்களை மகிழ்விதுள்ளார்.
30 ற்க்கு மேற்பட்ட ஒலிநாடகளில் வெளியாகியுள்ளன.அவைகளிள் ``அருள் சோலை`` கேஸட் ``சுவன தென்றல்`` ``பேரிறையோனே`` போன்ற பல தலைப்புகளில் அணைத்து பகுதிகளிலும் நல்ல வரவேற்ப்பு பெற்றுள்ளன. நாகூர் ஆண்டவர் தர்கா ஆஸ்தான சங்கீத வித்துவான் S.M.A.காதிர் அவர்களை தனது மாணசீக குருவாக ஏற்று கொன்ட இவர் , கலைமாமணி கவிஞ்ர் நாகூர்சலீம், கவிஞ்ர் காதிர் ஓலி, கவிஞ்ர்.Z.ஜஃபருல்லா, கவிஞ்ர்.மஹ்மூது மரைகாயர், கவிஞ்ர்.காசிம்,காரை கபூர்தாசன்,போன்ற பல கவிஞர்கள் பாடல் எழுதி கொடுத்துள்ளனர்.

ஜார்கன்ட் கவர்னர் மேதகு MOH.ஃபருக் மரைக்கார் அவர்களுக்கு காரைக்கால் தமிழ் பேரவை சார்பாக பாராட்டுவிழா

ஜார்கன்ட் கவர்னர் மேதகு MOH.ஃபருக் மரைக்கார் அவர்களுக்கு காரைக்கால் தமிழ் பேரவை சார்பாக பாராட்டுவிழா புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் A.M.H.நாஜிம் அவர் தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் புதுவை முதல்வர் மான்புமிகு வைத்தியலிஙம்.,புதுச்சேரி முன்னாள் முதல்வர்கள் மான்புமிகு ஜானகி ராமன், மான்புமிகு ராமசாமி, மான்புமிகு ராமசந்சிரன், புதுவை கல்வி துறை, அமைச்சர்.M.O.H.F.மான்புமிகு ஷாஜஹான் திரு பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிவக்குமார். திருநள்ளர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாரிமுத்து. மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொன்டனர். இந்நிகழ்ச்சியில் 'கலைமாமணி','தமிழ்மாமணி' ஹாஜி.E.குல்முஹம்மது இறை வணக்கம் பாடியபோது எடுத்த படம்

''தமிழ்மாமணி'' விருது

தமிழ்நாடு-
அதிராம்பட்டினத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கிய பெருவிழா அதிரை வள்ளல் காதிர் மெய்தீன் அரங்கதில் 03.04.10 அன்று நடைபெற்றது. விழாவில் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு ''தமிழ்மாமணி'' விருதினை முன்னாள் பாரளுமன்ற உறுபினர், K.காதர் மைதீன் வழங்கினார், மேலும் இவ்விழாவில் தமிழக வணிகத்துறை அமைச்சர் S.M.உபையத்துல்லா M.L.A., வேலூர் பாரளுமன்ற உறுபினர் அப்துல் ரஹ்மான், சட்டமன்ற உறுபினர், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொன்டனர்.முன்னதாக புதுச்சேரி அரசின் ''கலைமாமணி ''விருது வழங்கியது குறுப்பிடதக்கது.

பாராட்டு விழா !

இடம்; நாகூர் தேசிய மேல்நிலை பள்ளி.
நாள்; 14.02.1980.மணித நேயே பெருவிழாவில் வாசித்தளிக்கப்பட்டது.

பான்மை இறைபுகழை பாரெல்லாம் மேடைகளில்

மேன்மை இசையோடு மெய்யினிக்க இசைபவரே !

நாளும் உம்புகழ் நாயனிறை அருளால்

நீண்டு வளரவே வாழ்க !

குரல் நயத்தால் குணபண்பால்

உயர்தே நிற்கும் குல்முஹமத் !

இசைஉலகில் உயரவேண்டும்

இரு கைகள் மேலுயுயர்தி யாசிக்கின்றேன்

அருள் சுரக்கும் பேரிறையே வளர செய்வாய் !


                                     கவிஞ்ர் நாகூர் Z.ஜஃபருல்லா.B.G.L













புதுவை அரசு சுற்றுலாத்துறை காரைக்கால் திருவிழாவில் பாடியபோது...

``இன்னிசைச்சுடர் விருது``

தமிழ் முஸ்லிம் இளைஞ்ர் குழு...நாள்; 21.07.1974 இடம்; பினாங்கு தேவன்ஸ்ரீ மலேசியா .ஜனாப் அவர்களுக்கு தமிழ் முஸ்லிம் இளைஞ்ர் குழுவினரால் வாசிக்கபட்ட கவிதை


மஞ்ஜினிக்கும் வல்லிறையை மாநபியை, குல்முஹமத் நெஞ்சினிக்க பாடியே நிற்பதனால், விஞ்சினிக்கும் இன்னிசை நற்சுடர், என்றிவன் சூட்டியே பன்னிசைஞர் வாழ்த்துகின்றோம் பா. அன்புடன் .கவி.ஆதம் குமார். தமிழ் முஸ்லிம் இளைஞ்ர் குழு...பினாங்கு தேவன்ஸ்ரீ மலேசியா.
04.07.1974.சிங்கப்பூர் தெலுக் ஆயர் ஸ்தீரீட்ல் வியாழன் மாலை வெள்ளி இரவு. மக்கள் தொன்டன் P.M.ஜெக்கரியா மரைக்கயர் தலைமையில் நடைபெற்றபொது எடுத்த படம்.


காரைக்கால் ,ஆண்டவர் விஷுவல் மீடியா தயாரித்து வெளியிட்ட போது எடுத்தப் படம்.கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது பாடிய  சுவனத் தென்றல் DVD&VCD  வெளியீட்டு விழா 31.05.2008 சனிக்கிழமை   நாகூர் ஆண்டவர் தர்காவில் மனேஜிங் ட்ரஸ்டி ஜனாப் முஹல்லி.K.கலிபா சாஹிப் தலைமையில் நடைபெற்றது. நாகை மாவட்ட அரசு திட்ட துறை உறுப்பினர் A.B.தமீம் அன்சாரி சாஹிப் , வரவேற்புரை வழங்கினர் . புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் A.M.H.நாஜிம் அவர்கள் . கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது பாடிய சுவனத் தென்றல் DVD &VCD வெளியிட, நாகை சட்டமன்ற உறுப்பினர் திரு.V.மாரிமுத்து, நன்னிலம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமதி P.பத்மாவதி, காரைக்கால் அரசு சமாதான கமிட்டி உறுப்பினர் Y. இஸ்மாயில், நாகை திமுக பிரமுகர்.H.M.சச்சாமுபாரக்.Mc, O.கப்பாப்பா ஆகியோர் DVD& VCD பெற்று கொன்டனர் . ஹாஜி.S.S.செய்யது காமில் சாஹிப், ஹாஜி.S.சுல்தான் மாலிம். , ஹாஜி. H.M.ஆஜம் மரைகாயர். நாகை மாவட்ட துனை காவல் துறை கண்கானிபாளர் R.குனசேகரன் . S.Sஅலாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இறுதியாக ஹாஜி .M.G.K. நிஜாமுதீன்.EX.M.L.A., .கவிஞ்ர். M.காதிர் ஒலி. ஹாஜி.S.M.H.கலிபா சாஹிப் வாழ்துரை வழங்கினர் .மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மிக திரளாக கலந்துகொன்டனர்

கலைமாமணி குல் முஹம்மது

முதுவை ஹிதாயத்: கலைமாமணி குல் முஹம்மது

விருது வழங்கும் விழா

DVD.வெளியீட்டு விழா



காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,