காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,
திருச்சியில் நடைப்பெற்ற மாநாட்டுவிழாவில் தமிழக வணிக துறை அமைச்சர் மாண்புமிகு S.N.உபையதுல்லா அவர்கள் நினைவு பரிசுவழங்கியபோது, உடன் காங்கிரஸ் பிரமுகர் S.இதாயதுல்லா, தொழிலதிபர் அபுபக்கர், M.G.K.நிஜமுதீண்.Ex.M.L.A.
புதுவை முன்னாள் முதல்வரும், சௌதிஅரேபியா நாட்டின் இந்திய தூதர் M.O.H. ஃபாருக் மரைக்கார் மற்றும் முன்னாள் பாரளுமன்ற உறுபினர், K.காதர் மைதீன் அவர்களுடன்
புதுவை அரசு குடியரசு திண விழாவில் காரை மாவட்ட கலெக்டர் Dr.சுதிர் குமார்.I.A.S. அவர்கள் மேடை நிகழ்ச்சியின் போது பொண்ணடை போர்தியபோதுபோது
முன்னாள் மத்திய மின்சாரத்துறை அமைச்சரும், துனை சபநாயகர் P.M.சயீது லெட்சதீவில் நடந்த விழாவில்
புதுவை முன்னாள் முதல்வர் மான்புமிகு சன்முகம், மற்றும் புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் A.V.சுப்ரமணியம், R.கமலகண்ணன் Ex.M.L.A., ஆகியோர் முண்ணிலையில் காரைக்காலில் பாடியபோது..
பைல்களை வேகமாக காப்பி செய்ய டெரா காப்பி (TeraCopy)
-
*பெரிய பைல்களைக் காப்பி செய்திடுகையில் விண்டோஸ் சில வேளைகளில் இடையே
நின்றுவிடும். பைல்கள் அடங்கிய முழு போல்டர்களைக் காப்பி செய்திடுகையில் இந்த
பிரச்னை ஏற்...