இசைவாணர்கள் வரிசையில்  “கலைமாமணி”, ஹாஜி.E.குல்முஹம்மது கடந்த 43 வருங்களாக இந்த இசைத்துறையில் புகழ் ஈட்டிஉள்ளதை பாராடுட்டும் வகையில் .கடந்த டிசம்பர் மாதம்  புது டில்லி பாரதிய சகித்ய அகடமி ,DR.அம்பேத்கர் தேசிய விருது  வழங்கி சிறப்பித்தது   இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா, ஜார்கன்ட்,சட்டிஸ்கர், அஸ்ஸாம் உத்திரகான்ட், மனிப்பூர் மாநில அமைச்சர்கள் கலந்து கொன்டனர்.
இஸ்லாமிய பாடல்களை பாடுவதுடன் இனிய கருதுக்களை கொண்ட தரமான பாடல்களை பாடுவதுடன் மேடைதோறும் இசைக்கும்   “இன்னிசைச்சுடர்”, “கலைரத்னா”, '”தமிழ்மாமணி”' “கலைமாமணி”, ஹாஜி.E.குல்முஹம்மது கடந்த 43 வருங்களாக இந்த இசைத்துறையில் புகழ் ஈட்டி உள்ளதை பாராடுட்டும் வகையில் காரைக்கால் கலைஞர்கள் மாமன்றம்  அன்று திரைப்பட இயக்குனர் SP.முத்துராமன் அவர்களால் ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு ""கலைபேரரசு"" விருது வழங்கபட்டது .இந்நிகழ்ச்சியில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அரசு அதிகாரிகளும் கலந்து கொன்டு சிறப்பித்தனர்


காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,