-
ஜார்கன்ட் கவர்னர் மேதகு MOH.ஃபருக் மரைக்கார் அவர்களுக்கு காரைக்கால் தமிழ் பேரவை சார்பாக பாராட்டுவிழா
இடுகையிட்டது
ANDAVAR VISUAL MEDIA,KARAIKAL..SINGAPORE
ஜார்கன்ட் கவர்னர் மேதகு MOH.ஃபருக் மரைக்கார் அவர்களுக்கு காரைக்கால் தமிழ் பேரவை சார்பாக பாராட்டுவிழா புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் A.M.H.நாஜிம் அவர் தலைமையில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் புதுவை முதல்வர் மான்புமிகு வைத்தியலிஙம்.,புதுச்சேரி முன்னாள் முதல்வர்கள் மான்புமிகு ஜானகி ராமன், மான்புமிகு ராமசாமி, மான்புமிகு ராமசந்சிரன், புதுவை கல்வி துறை, அமைச்சர்.M.O.H.F.மான்புமிகு ஷாஜஹான் திரு பட்டினம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிவக்குமார். திருநள்ளர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மாரிமுத்து. மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொன்டனர். இந்நிகழ்ச்சியில் 'கலைமாமணி','தமிழ்மாமணி' ஹாஜி.E.குல்முஹம்மது இறை வணக்கம் பாடியபோது எடுத்த படம்
காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக