கும்பகோணத்தில், அனைத்துலக இஸ்லாமிய தமிழ் 8ம் மாநாட்டில்,(16.2.2014) காரைக்கால் "கலைமாமனி" அல்ஹாஜ்.E. குல்முஹம்மது அவர்களுக்கு,45 வருட இசை சேவையை பாராட்டி, ரூ.10,000த்துடன் கூடிய சிறந்த இஸ்லமிய பாடகருக்கான "இசைச்சுடர்" விருது வழங்கப்பட்டது, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அக்பர் அலி, கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஹாஜி.கமலுதீன், பாத்திமா முசாஃபர்,சீமாட்டி ஜியாவுதீன், இலங்கை,சிங்கை, மலேசியா பிரமுகர்கள் கலந்து கொன்டு பாராட்டினர்கள்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தனிபாணியில் பாடக்கூடிய சிறந்த இஸ்லாமியப் பாடகர்...

எனது தகப்பனார் எழுதிய 25 பாடல்களை கலைமாமணி அவர்கள் பாடியுள்ளார்கள்...

வாழ்த்துக்கள்...!

கருத்துரையிடுக



காரைக்கால் அம்மையார் கலையரங்கில் ,புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர். A.M.H.நாஜிம் அவர்கள் கலைமாமணி,ஹாஜி.E.குல்முஹம்மது அவர்களுக்கு நினைவு பரிசுவழங்கியபோது,